2006 Forest Rights Protection

img

2006 வன உரிமை பாதுகாப்பு

2006 வன உரிமை பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள்  சங்கம் சார்பில் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.